tag:blogger.com,1999:blog-28613172.post6989456031554925949..comments2023-10-31T03:16:57.960-07:00Comments on தமிழ்ப் பூக்கள்: க. நா. சு. - க் கு 'நூ ற் றா ண் டு வி ழா'தாஜ்http://www.blogger.com/profile/11120580742760135206noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-28613172.post-18616569730614114972011-12-12T05:05:45.603-08:002011-12-12T05:05:45.603-08:00‘கால்’பிரச்சினை,‘கலைய’பிரச்சினை மாதிரி தாஜிடம் எப்...‘கால்’பிரச்சினை,‘கலைய’பிரச்சினை மாதிரி தாஜிடம் எப்போதும் ஒற்றர்கள் அதிகப்படியாக இருப்பார்கள் -
“தேஞ்சிப்போச்சு” “திருப்திக் கொள்ளக் கூடாது”
ஆனா முக்கியமான நேரங்கள்ல தப்பே பண்ணமாட்டார்; உ-ம்:

//மாற்றத்திற்கு இன்னொரு வழி இருக்கிறது....நீங்கள் சீத்தலைச் சாத்தனராக மாறலாம்.//மஜீத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28613172.post-72348603349417194042011-12-07T23:52:42.898-08:002011-12-07T23:52:42.898-08:00//தவறு கலைய// உமக்கு ஒரு குட்டு போதாது!//தவறு கலைய// உமக்கு ஒரு குட்டு போதாது!ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28613172.post-13139171220871878712011-12-07T04:22:39.706-08:002011-12-07T04:22:39.706-08:00ஆபிதீன் சர்க்கார்...
திட்டினால் கோபம் வரவேண்டும்
எ...ஆபிதீன் சர்க்கார்...
திட்டினால் கோபம் வரவேண்டும்
என்பது நியதி.
பிறகு அது...
போய்விடுகிறதா இல்லையா?
போகட்டும்...

வெறும் கால் பிரச்சனை.
எனக்குக்கூடத்தான்
காலில் முட்டி தேஞ்சிப்போச்சு!
ஆண்டவன்
தப்பு செய்துவிட்டான் என்று
கோபப்பட முடியுமா?

என்னைவிட
நொண்டி அடிப்பவர்களைக் கண்டு
நான்
திருப்தி கொள்கிறேன் தெரியுமா?

அது மாதிரி...
என்னைவிட தப்பாய் எழுதுகின்றவர்களைக் கண்டு
என்னிடம்
நீங்கள் ஏன்
திருப்திக் கொள்ளக் கூடாது?

இதை விட்டால்
இப்பிரச்சனைக்கு
வேறு மார்க்கம் இருக்குமென்று தோன்றவில்லை.

எப்படிப் பார்த்தாலும்
தமிழ் இருக்கும் வரை...
அல்லது
நான் இருக்கும் வரை
இந்தத் தவறு கலைய
வாய்ப்பே இல்லை.

மாற்றத்திற்கு
இன்னொரு வழி இருக்கிறது....
நீங்கள்
சீத்தலைச் சாத்தனராக மாறலாம்.
-தாஜ்தாஜ்https://www.blogger.com/profile/11120580742760135206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28613172.post-35413451244705320572011-12-05T03:49:10.237-08:002011-12-05T03:49:10.237-08:00தாஜ்பாய், திட்டினால் கோபப்படுகிறீர்கள். அதென்ன ஐயா...தாஜ்பாய், திட்டினால் கோபப்படுகிறீர்கள். அதென்ன ஐயா, ’நு ற் றா ண் டு வி ழா'? திருத்தித் தொலையுங்கள். குசும்பு புடிச்ச பாட்டையாவுக்கு தெரிந்தால் கொன்றே விடுவார்!

-’குழந்தை’ஆபிதீன்ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.com